பிக்பாஸ் புகழ் மஹத்தின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
பிக்பாஸ் பிரபலம்
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் ஷோவான பிக்பாஸ் 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் இறுதி நாளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அசீம் அல்லது விக்ரமன் இதில் ஒருவர் தான் பைனல் ஜெயிக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

மகத்தின் மகன்
இந்த பிக்பாஸ் 2வது சீசன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனவர் மகத் ராகவேந்திரா. இவர் பிக்பாஸில் கொஞ்சம் மோசமாக நடந்துகொள்ள ரெட் கார்ட்டு வாங்கும் அளவிற்கு சென்று வெளியேறினார்.
அதன்பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் செய்து செட்டில் ஆனார். பிராசி என்பவரை காதலித்து திருமணம் செய்த மகத்திற்கு ஒரு மகன் இருக்கிறார்.
அண்மையில் மகத் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் மகத் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் வடிவேலுவின் வீட்டில் முக்கிய நபர் மரணம்- சோகத்தில் குடும்பம்