பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனிக்கு கல்யாணம் முடிந்தது... சிம்பிளாக நடந்த திருமண போட்டோஸ் இதோ
பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
அன்றாடம் நிகழ்ச்சியை பார்த்து தவறாமல் கமெண்ட் செய்யும் பெரிய கூட்டமே இருக்கிறது. தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த சீசன் மூலம் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

பிரதீப் திருமணம்
அப்படி விஜய்யில் ஒளிபரப்பான 7வது சீசனில் பங்குபெற்ற ஒரு போட்டியாளர் பிரதீப் ஆண்டனி. மக்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் சில காரணங்களால் ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இவருக்கு கடந்த ஜுன் மாதம் மிகவும் சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்த நிலையில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் முடிந்துள்ளது. இதோ அவரின் திருமண புகைப்படங்கள்,

Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri