தனது மனைவி, குழந்தையை பிரிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப்... அவரே போட்ட ஷாக்கிங் பதிவு

By Yathrika Sep 01, 2026 01:48 PM GMT
Report

பிரதீப் ஆண்டனி

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான அருவி திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் தான் பிரதீப் ஆண்டனி.

அதன்பின் வாழ் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். நடிகர் கவினின் நண்பரான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார், அதற்கு நிகழ்ச்சியில் அவர் பங்குபெற்ற விதம் தான்.

சில பெண் போட்டியாளர்கள் கொடுத்த புகாரால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் குழு ரெட் கார்டு கொடுத்து அனுப்பியதை மக்கள் தவறு என இணையத்தில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

தனது மனைவி, குழந்தையை பிரிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப்... அவரே போட்ட ஷாக்கிங் பதிவு | Bigg Boss Fame Pradeep Divorced His Wife

விவாகரத்து

பிக்பாஸ் பிறகு பிரதீப் ஆண்டனி கடந்த 2024ம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் பிரதீப் தனது இன்ஸ்டாவில் மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக ஒரு பெரிய பதிவு போட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

தனது மனைவி, குழந்தையை பிரிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப்... அவரே போட்ட ஷாக்கிங் பதிவு | Bigg Boss Fame Pradeep Divorced His Wife

ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, என் குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் என் வாழ்நாளின் மிகப்பெரிய கனவாக இருந்தது.

ஆனால், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இணைந்து வாழ்வது ரொம்பவே கடினமாகிவிட்டது. என் குழந்தையின் மீது நான் அளவுகடந்த பாசம் வைத்துள்ளேன். ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன் என பதிவு போட்டுள்ளார்.

தனது மனைவி, குழந்தையை பிரிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப்... அவரே போட்ட ஷாக்கிங் பதிவு | Bigg Boss Fame Pradeep Divorced His Wife

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US