தேம்பி தேம்பி அழுது கடிதம் எழுதிய பிக்பாஸ் ரச்சிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப போட்டோ
பிக்பாஸ் ரச்சிதா
2007ம் ஆண்டு கன்னட சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.
அந்த சீரியலை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை பக்கம் வந்த இவர் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், செம்பருத்தி, இதுசொல்ல மறந்த கதை என தொடர்ந்து நடித்து வந்தார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சரளமாக பேசக் கூடிய ஒரு நடிகை.
குடும்பம்
2013ம் ஆண்டு தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது, ஆனால் நடிகர் இதை மறுத்துள்ளார்.
அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா தனது அம்மாவை நினைத்து கதறி கதறி அழுது கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார்.
அப்படி ரச்சிதா எமோஷ்னலாக பேசிய அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள்,
திருமணம் முடித்த கையோடு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா- வீடியோவுடன் இதோ