புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் சௌந்தர்யா... வீடியோவுடன் இதோ
பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு நல்ல எதிர்க்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் தான் சௌந்தர்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். கியூட் ரியாக்ஷன்கள், விமர்சனங்களை எதிர்க்கொண்ட விதம், முக்கியமாக குரல் போன்ற விஷயங்கள் மூலம் மக்களை அதிகம் கவர்ந்தார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி அவருக்கு பிரபலத்தை கொடுத்ததோ அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்னும் கொண்டாடப்பட்டார்.

புதிய கார்
தமிழ் சின்னத்திரையில் பிஸியான பிரபலமாக வலம்வரும் சௌந்தர்யா இப்போது ஒரு சூப்பரான வீடியோ வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், சௌந்தர்யா புதிய Nova காரை வாங்கியுள்ளாராம்.

காருடன் கெத்தாக வீடியோ எடுத்து இந்த சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.