குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் தாமரையின் புதிய வீடு- அவரே வெளியிட்ட வீடியோ
பிக்பாஸ் தாமரை
பிக்பாஸ் 6வது சீசனில் பலரும் அறிந்திராத கூத்துகட்டும் பிரபலமாக நுழைந்தவர் தாமரை. அப்போது அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், ஓலை வீடு என அவரது சில மோசமான பக்கம் காட்டப்பட்டது.
இதனால் அவருக்கு பலரும் உதவிகரம் நீட்டினார்கள். பிக்பாஸை முடித்த கையோடு சில படங்கள், பாரதி கண்ணம்மா சீரியல் என கமிட்டாகி நடித்தார்.
அடுத்தடுத்தும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
புதிய வீடு
சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய விஷயங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகிறார்கள்.
அப்படி அண்மையில் தாமரை தனது யூடியூப் பக்கத்தில் தான் புதியதாக கட்டிவரும் வீட்டை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவரது மொத்த குடும்பமும் உள்ளனர், இதோ அவர் வெளியிட்ட வீடியோ,
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)