புதுக்கோட்டையில் புதியதாக வீடு கட்டியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் தாமரை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரிய ரீச் கொடுத்ததோ இல்லையோ தாமரைக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.
தெருக்கூத்து கலைஞராகவும், நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் வேஷம் கட்டி வந்த தாமரைச் செல்வி பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
மற்றவர்கள் விளையாட என்னென்ன செய்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு விளையாடிய தாமரை இறுதி நிகழ்ச்சிக்கு முன்பே வெளியேறி இருந்தார். பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அதிரடியாக விளையாடினார்.
அந்நிகழ்ச்சிக்கு பின் தனது கணவருடன் நடனம் ஆடுவது, சீரியல்கள் நடிப்பது என பிஸியாகவே இருந்தார். சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்தும் அதிலும் நிறைய வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.
புதிய வீடு
தாமரைச்செல்வி தற்போது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள A.மாத்தூரில் புதிதாக வீடு கட்டி குடியேறப் போவதாக அழைப்பிதழை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் வருக என அழைப்பு விடுத்துள்ளார்.
![3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/a6310ca5-15a9-4fe8-934f-1e7dc524c8ac/23-6501307ad08ea-sm.webp)
3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?
அவர் பதிவிட்ட புதுமனை புகுவிழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் இப்போது வலம் வருகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ம் தேதி தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா நடக்க இருக்கிறது, இதில் சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)