பிக் பாஸ் வீட்டை விட்டு முதலில் வெளியேறப்போவது இவர் தான்..? வெளியான கணிப்பு

vijay tv kamal haasan bigg boss 5 niroop priyanka depande
By Kathick Oct 15, 2021 02:30 PM GMT
Report

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 5 மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.

இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்ள, சில காரணங்களால் தீடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்க, இந்த வாரம் முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்தது.

இதில் பிரியங்கா, நிரூப், ராஜு, அபிஷேக், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, உட்பட 15 போட்டியாளர்களும் நாமினேட் ஆனார்கள்.

இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது அபிஷேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க..

பிக் பாஸ் வீட்டை விட்டு முதலில் வெளியேறப்போவது இவர் தான்..? வெளியான கணிப்பு | Bigg Boss First Elimination

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US