கமல் ஹாசனுடன் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன்.. முதல் ப்ரோமோ

bigg boss kamal haasan ramya krishnan season 5
By Kathick Nov 27, 2021 11:42 AM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக கமல் ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்.

இதனால் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்விஅனைவரிடமும் எழுந்தது.

இந்நிலையில் அதற்கான விடை தற்போது முதல் ப்ரோமோ மூலம் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் மருத்துவமனையில் இருந்தபடி, Zoom Call மூலம் பேச, அவருக்கு உறுதுணையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

அதனுடைய முதல் ப்ரோமோ தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ.. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US