முழு மேக்கப் போட்டுகொண்டு, பிங்க் நிற உடையில் பிக் பாஸ் கேபிரியலா.. புகைப்படம் இதோ
Bigg Boss Gabriella
In Pink dress with full makeup
By Balakumar
ஜோடி நம்பர் ஒன் எனும் நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக துவங்கியவர் கேபிரியலா.
இதன்பின் 3, சென்னையில் ஒருநாள், அப்பா எனும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் தற்போது சமீபத்தில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களமிறங்கி மக்களின் மனதை கொள்ளைகொண்டார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராகியுள்ளார்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின்போது முழு மேக்கப் போட்டுகொண்டு, பிங்க் நிற உடையில் அழகிய மார்டன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Life Is Better When You Smile ? pic.twitter.com/VzL4qkpp1i
— Gabriella Charlton (@Gabriella_Offl) February 9, 2021
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US