பிக் பாஸ் இமான் அண்ணாச்சியின் மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம் இதோ

daughter bigg boss family photo bigg boss 5 imman annachi
By Kathick Dec 09, 2021 02:00 PM GMT
Report

நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி.

குறிப்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி தான் இவரின் பிரபலத்திற்கு காரணம்.

இதன்பின் தமிழில் வெளிவந்த ஜில்லா, மரியான், பூஜை, கயல் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

மேலும் தற்போது பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு 65 நாட்களை கடந்து போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இமான் அண்ணாச்சி தனது மகள் ஜெபி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸ் இமான் அண்ணாச்சியின் மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம் இதோ | Bigg Boss Imman Annachi Daughter Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US