பிக் பாஸ் சீசன் 5 Iykki Berry-யின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கியது.

வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தினால், தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5 வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இதில் ஒருவர் தான் பிரபல Rap பாடகி, Iykki Berry. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு மருத்துவர் என்றும் அவரே கூறினார்.

இந்நிலையில் Iykki Berry-யின் அப்பா மற்றும் அம்மாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்..

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US