பிக் பாஸ் 5 போட்டியாளர் Iykki Berry-யின் காதலர் இவர்தான்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்..
bigg boss
lover
kamal haasan
iykki berry
dev
By Kathick
சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கியது.
வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தினால், தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5 வீட்டிற்குள் இருக்கின்றனர்.
இதில் ஒருவர் தான் பிரபல Rap பாடகி, Iykki Berry. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு மருத்துவர் என்றும் அவரே கூறினார்.
Iykki Berry தான் கமிடெட் என்றும் Relationship-ல் இருப்பதாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் கூறியிருந்தார்.
இந்நிலையில் Iykki Berry-ன் காதலர், தேவ்-வின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US