லாஸ்லியாவை விட அதிக சம்பளம் பெற்றாரா ஜனனி?- பிக்பாஸில் இருவரும் எவ்வளவு வாங்கினார்கள் தெரியுமா?
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் பல நிகழ்ச்சிகளுக்கு இடையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
இதில் சிலர் நமக்கு பரீட்சயப்படாத முகங்களும் இருந்தார்கள், சிலர் தெரிந்தவர்கள் தான்.
இப்போது 11 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள், கடைசியாக ஜனனி தான் வெளியேறினார்.

ஜனனி மற்றும் லாஸ்லியா
இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வந்த பிரபலங்கள் தான் லாஸ்லியா மற்றும் ஜனனி. லாஸ்லியா பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
மக்களிடம் அதிகம் பிரபலமான லாஸ்லியாவை விட இந்த சீசனில் கலந்துகொண்ட ஜனனி அதிக சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஜனனிக்கு ஒருநாள் ரூ. 25 ஆயிரம் என பேசப்பட்டு 70 நாட்கள் வீட்டில் இருந்த அவருக்கு ரூ. 17 லட்சும் சம்பளம் என கூறப்படுகிறது.
ஆனால் லாஸ்லியா வெறும் ரூ. 5 லட்சம் மட்டுமே சம்பளம் பெற்றதாக விவரங்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri