ஜனனி
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி தற்போது பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் 2ம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு சிறப்பாகவே விளையாடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அவர் இந்த வாரம் நடந்த டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
தனிமை.. கண்ணீர்
"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போல உணர்கிறேன். சில பேருக்கு என்னை பிடிக்கவில்லை. எனக்கு கஷ்டமா இருக்கு" என ஜனனி கேமரா முன்பு கூறி அழுதிருக்கிறார்.
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் ஜனனி இப்படி திடீரென கதறி அழுதது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
பிக் பாஸ் வருகிறாரா மன்சூர் அலி கான்? அவர் போட்ட கண்டிஷனை பாருங்க

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
