காவாலா பாடலுக்கு தமன்னாவையே ஓரங்கட்டும் பிக் பாஸ் ஜனனி.. அப்படியொரு ஆட்டம், வீடியோ இதோ
காவாலா
சமீபத்தில் வெளிவந்து இணையத்தை அதிரவைத்த பாடல் காவாலா. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது.
youtubeல் தொடர்ந்து பல மில்லியன்களை குவித்து வரும் இந்த பாடலுக்கு பல லட்சம் ரசிகர்கள் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஜனனியின் அப்படியொரு ஆட்டம்
அந்த வரிசையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனியும் காவாலா பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் நடனமாடி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
— Janany ❁ (@imjananykj) July 22, 2023
பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜனனி தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட காஷ்மீரில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜனனி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் சீரியலை பார்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
