பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் யார் யார் ஜோடிகளாக உள்ளனர் தெரியுமா? முழு விவரம் இதோ

bigg boss vijay television
By Jeeva Apr 29, 2021 04:20 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் உலகநாயகன் கமல் முன்னின்று வருடம் தோறும் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று நிறைவடைந்தது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

 இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி நடந்த உள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இருவரும் நடுவர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே தற்போது இதில் யாரெல்லாம் ஜோடிகளாக போட்டி போடா உள்ளனர் என்பதை தான் பார்க்கவுள்ளோம்.

1. அனிதா - ரமேஷ்

 2. ஷிவானி - சோம் சேகர்

3. கேபி - ஆஜீத் 

4. நிஷா - பாலாஜி

 5. ஜூலி - சென்ட்ராயன்

6. வனிதா, சம்யுக்தா, ஷாரிக்

 7. மோகன் வைத்தியா - பாத்திமா பாபு

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US