பிக்பாஸ் புகழ் ஜுலியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ

Bigg Boss
1 மாதம் முன்
150 Shares

விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். வேறொரு நிறுவனம் தயாரிக்க விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப மட்டும் செய்தார்கள்.

முதல் சீசன் பெரிய அளவில் வெற்றியை காண அடுத்தடுத்து 5 சீசன்கள் வரை ஒளிபரப்பாகிவிட்டது. ரசிகர்கள் அடுத்த புதிய சீசனிற்காக வெயிட்டிங், ஆனால் அக்டோபர் மாதத்தில் தான் நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியாகும் என தெரிகிறது.

கொரோனா பிரச்சனைக்கு பிறகு வருட இறுதியில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் புகழ் ஜுலியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ | Bigg Boss Julie Home Video

பிக்பாஸ் ஜுலி

இந்த பிக்பாஸ் முதல் சீசனில் வீரத்தமிழச்சியாக கலந்துகொண்டு பின் கடைசியில் சந்திக்க கூடாத பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தவர் ஜுலி. அந்த நிகழ்ச்சி அவருக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொடுக்க பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அதை அப்படியே மாற்றினார்.

இப்போது ஜுலிக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. 

ஜுலியும் எல்லா சின்னத்திரை பிரபலங்களை போல யூடியூப் பக்கம் திறந்துள்ளார். அவர் அவரது தனது வீட்டை காட்டியுள்ளார்,

பிக்பாஸ் புகழ் ஜுலியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ | Bigg Boss Julie Home Video

பிக்பாஸ் புகழ் ஜுலியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ | Bigg Boss Julie Home Video

நடிகர் நரேஷை செருப்பால் அடிக்க வந்த அவரது 3வது மனைவி- 4வது திருமணம் காரணமா, பரபரப்பு வீடியோ 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US