டிவி சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் ஜூலி.. வீடியோவுடன் இதோ

By Parthiban.A Jun 26, 2022 10:50 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பாப்புலர் ஆகி அதன்பிறகு பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றவர் ஜூலி. அந்த ஷோவில் அவரது பெயர் அதிகமா டேமேஜ் ஆனது.

அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் சின்ன ரோல்களில் நடித்தார். ஹீரோயினாகவும் நடிப்பதாக சில போஸ்டர்கள் வந்தது. ஆனால் அந்த படங்கள் பற்றி எந்த தகவலும் அதற்கு பிறகு வரவில்லை.

டிவி சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் ஜூலி.. வீடியோவுடன் இதோ | Bigg Boss Julie In Thavamai Thavamirundhu Serial

அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஜூலி. அந்த ஷோவுக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜூலி தற்போது ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US