கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் ஜூலி.. இணையத்தில் வைரல்

bigg boss julie
By Kathick Oct 19, 2021 10:00 AM GMT
Report

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் ஜூலி.

இதன்பின் ஜல்லிக்கட்டு பிரபலத்தை மட்டுமே வைத்துக்கொண்ட பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜூலி, வித்தியாச வித்தியாசமான போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.. 

கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் ஜூலி.. இணையத்தில் வைரல் | Bigg Boss Julie Photoshoot

கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் ஜூலி.. இணையத்தில் வைரல் | Bigg Boss Julie Photoshoot

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US