திடீரென மருத்துவமனையில் பிக் பாஸ் ஜூலி! என்ன ஆனது?

By Parthiban.A May 07, 2022 02:30 PM GMT
Report

பிக் பாஸ் ஷோ மூலமாக புகழ் பெற்றவர் ஜூலி. அவர் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் தனது பெயரை அதிகம் டேமேஜ் செய்து கொண்டார். அதனால் அவரை அதிகம் அளவு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் ஷோ மூலமாக சற்று மாறி இருக்கிறது.

சர்ஜரி

இந்நிலையில் தற்போது ஜூலி தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் ஷாக ஆன நிலையில் அவர் கண்ணில் லேசர் சிகிச்சை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

அதனால் இனி கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US