ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கடந்து வந்த பாதை டாஸ்க்.. கண்கலங்கிய போட்டியாளர்கள்.. ப்ரோமோ வீடியோ..

By Kathick Oct 17, 2023 07:10 AM GMT
Report

பிக் பாஸ் 7ல் இன்றைய நாளின் முதல் ப்ரோமோவை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

கூல் சுரேஷால் கண்கலங்கி அழுத பெண் போட்டியாளர்.. காலில் விழுந்த கூல் சுரேஷ்

கூல் சுரேஷால் கண்கலங்கி அழுத பெண் போட்டியாளர்.. காலில் விழுந்த கூல் சுரேஷ்

கடந்து வந்த பாதை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கண்கலங்க வைக்கும் டாஸ்க் என்றால் அது கடந்து வந்த பாதை டாஸ்க் தான்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கடந்து வந்த பாதை டாஸ்க்.. கண்கலங்கிய போட்டியாளர்கள்.. ப்ரோமோ வீடியோ.. | Bigg Boss Kadanthu Vantha Paathai Task

தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த டாஸ்கில் தங்களது வாழ்க்கையில் இருக்கும் வலிகளை அங்கே கூறுவார்கள்.

கண்கலங்கிய போட்டியாளர்கள்

அந்த வகையில் இன்று பிக் பாஸ் சீசன் 7ல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெறுகிறது.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கடந்து வந்த பாதை டாஸ்க்.. கண்கலங்கிய போட்டியாளர்கள்.. ப்ரோமோ வீடியோ.. | Bigg Boss Kadanthu Vantha Paathai Task

இதில் பேசும் யுகேந்திரன், அக்ஷயா, கூல் சுரேஷ், பிரதீப், விஜய் என அனைத்து போட்டியாளர்களும் தங்களது கடந்து வந்த வாழ்க்கை குறித்து பேசுகிறார்கள்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US