தனது உடல் எடையை குறைக்க பிக்பாஸ் புகழ் லாஸ்லியா எடுத்துக்கொண்ட டயட்... என்ன தெரியுமா?
லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் பலர் உள்ளார்கள்.
அதில் ஒருவர் தான் லாஸ்லியா, இலங்கை தமிழரான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் பெறுகியது.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது, உடல் எடையை குறைப்பது என ஆளே மாறிவிட்டார்.
டயட் பிளான்
தற்போது இயக்குனர் அருண் இயக்கத்தில் நடிகர் ஹரி பாஸ்கருடன் இணைந்து மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் லாஸ்லியா நாயகியாக நடித்துள்ளார்.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர் உடல் எடை குறைய இருந்த டயட் பற்றி கூறியுள்ளார்.
அதிகமான புரோட்டின், ஃபைபர் உணவுகள் எடுத்துக்கொண்டு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொண்டு எடுத்தாராம். இரவு உணவு 6 மணிக்கெல்லாம் சாப்பிடுவதை வழக்கமாக ஆக்கிக் கொண்டாராம். பெரிய அளவில் டயட் பிளான் எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
