காதலர் தினத்தில் பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க
Bigg Boss
Photo
Losliya
Valentines Day
By Balakumar
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் லாஸ்லியா.
இவர் நடிப்பில் தற்போது தொடர்ந்து 4 திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் வளர்ந்து புகழ் பெற்ற கதாநாயகியாக கோலிவுடில் பேசப்பட்டு வருகிறார்.
நடிகை லாஸ்லியா ஒவ்வொரு சிறப்பான நாளில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
அந்த வரிசையில் காதலர் தினத்தில் வெள்ளை நிற உடையில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
. #HappyValentinesDay #Losliya pic.twitter.com/AlpNxwhQRt
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) February 14, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US