இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடக்காதா? உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Parthiban.A Apr 16, 2025 09:30 AM GMT
Report

பிக் பாஸ் ஷோ இந்தியாவில் எந்த அளவுக்கு பிரபலம் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதில் போட்டியாளர்களாக பங்கேற்கும் நபர்கள் பெரிய அளவில் பிரபலம் ஆகி புகழின் உச்சிக்கே செல்கிறார்கள்.

ஹிந்தியில் கடந்த 20 வருடங்களாக பிக் பாஸ் ஷோ நடைபெற்று வருகிறது. அதை தற்போது சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடக்காதா? உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss May Shelve This Year Producer Withdraw

ஷோ நடக்காதா?

இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஷோவை நடத்தும் தயாரிப்பு நிறுவனமான Banijay Asia (Endemol Shine) நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஹிந்தியில் பிரபலமான Khatron Ke Khiladi ஷோவும் இந்த வருடம் நடக்காது என்றும் கூறப்படுகிறது.

ஹிந்தியை போலவே தமிழ், தெலுங்கிலும் பிக் பாஸ் ஷோவின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. 

இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடக்காதா? உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss May Shelve This Year Producer Withdraw

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US