அர்ச்சனாவை தான் இப்படி சொன்னாரா மாயா.. பிக் பாஸுக்கு பின் போட்ட நீளமான பதிவு
பிக் பாஸ் 7ம் சீசன் கடந்த வாரத்தோடு நிறைவுக்கு வந்தது. அதில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று அர்ச்சனா தான் டைட்டில் ஜெயித்தார்.
பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் டைட்டில் வெல்வது இதுவே முதல் முறை. அர்ச்சனா சில வாரங்கள் கழித்து உள்ளே போனாலும் மாயா கேங் எதிராக அவர் தொடர்ந்ந்து பேசியது தான் அவருக்கு இந்த அளவுக்கு வாய்ப்புகள் வர காரணம்.
வெளியில் சமூக வலைத்தளங்களிலும் மாயா ஆதரவாளர்கள் மற்றும் அர்ச்சனாவின் ரசிகர்கள் என இரு தரப்பும் மோதிக்கொண்டனர். தற்போது ஷோ முடிந்து அர்ச்சனா பரிசு வென்றுவிட்ட பிறகும் தற்போது சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மாயாவின் பதிவு
இந்நிலையில் மாயா தனது ஆதரவாளர்களுக்கு ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்" என குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டிருக்கிறார் அவர்.
அர்ச்சனா மற்றும் அவர் ரசிகர்களுக்காக தான் இப்படி ஒரு பதிவை போட்டாரா அவர்?
இதோ..

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
