வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ
மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் நல்ல ஹிட்டடிக்க மைனா நந்தினியாகவே பெயர் மாறியது.
தொலைக்காட்சிகள், பிக்பாஸ் என நிறைய நிகழ்ச்சிகளில் தனது கணவருடனும், தனியாகவும் கலந்துகொண்டு வருகிறார்.
கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார், ஆனால் பைனலுக்கு முன்பே வெளியேறினார்.
ஸ்பெஷல் விஷயம்
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மைனா நந்தினியின் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் 7 மில்லியனுக்கு அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மைனாவின் யூடியூப் சேனலில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் வந்துள்ளதையடுத்து அதனை கொண்டாடும் வகையில் சாலை ஓரத்தில் தங்கும் பொது மக்களுக்கு உணவுகளை அளித்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் புகழ் ஜாங்கிரி மதுமிதாவின் மகனா இவர்?- செம கியூட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
