பிடிக்கலனா போய் இதை பண்ணுங்க.. அசிங்கப்படுத்திய ரசிகர் கேள்விக்கு மைனா சர்ச்சை பதில்

By Parthiban.A Nov 28, 2022 10:40 AM GMT
Report

பிக் பாஸ்

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ தற்போது 50 நாட்களை கடந்து இருக்கிறது. "50 நாட்கள் ஆகிவிட்டது, தைரியமா விளையாடுங்க என தற்போதும் சொல்ல வேண்டியதா இருக்கு" என கமல்ஹாசன் போட்டியாளர்கள் எல்லோரையும் விமர்சித்தார்.

எல்லோரும் safe game ஆடுகிறீர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார். அதன் பின் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதியும் நேற்றைய எபிசோடில் வந்தது.

பிடிக்கலனா போய் இதை பண்ணுங்க.. அசிங்கப்படுத்திய ரசிகர் கேள்விக்கு மைனா சர்ச்சை பதில் | Bigg Boss Myna Nandhini Reply To Trolls

பிடிக்கலனா வெளியே கொண்டுவந்துடுங்க! - மைனா

மைனா மற்றும் ரச்சிதா ஆகிய இருவரிடமும் கேள்வி கேட்ட ஒருவர் 'உங்க paid holidays' எப்படி இருக்கு என கேள்வி கேட்டார். அதன் பின் இன்னொருவர் மைனா மணிகண்டன் ஆகியோர் நட்பு என்கிற பெயரில் cringe செய்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.

கேள்விகளுக்கு பதில் அளித்த மைனா 'நான் பண்றது பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க, இல்லனா வெளியே கொண்டு வந்துடுங்க' என கூறி இருக்கிறார். 

பிடிக்கலனா போய் இதை பண்ணுங்க.. அசிங்கப்படுத்திய ரசிகர் கேள்விக்கு மைனா சர்ச்சை பதில் | Bigg Boss Myna Nandhini Reply To Trolls

பேட்டியில் கண்கலங்கிய இவானா! லவ் டுடே ஹீரோயின் அழ இதுதான் காரணம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US