ஆளே மாறிப்போன நிரூப்.. நீளமான முடி எங்க போச்சு? லேட்டஸ்ட் போட்டோ வைரல்
பிக் பாஸ் 5 இந்த வாரத்துடன் நிறைவடைய இருக்கிறது. பைனலில் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இருக்கின்றனர். ராஜு, பிரியங்கா, பாவனி, நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் பைனலிஸ்ட் ஆகி இருக்கின்றனர்.
இறுதி வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு ஹேர் கட் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நீளமான முடியுடன் இருந்த நிரூப் தற்போது ஹேர்கட் செய்து புது லுக்கிற்கு மாறி இருக்கிறார்.
அந்த போட்டோவை விஜய் டிவி ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறது. பிக் பாஸ் ரசிகர்கள் அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
Ppaaaaah என்ன ஒரு changeover ? #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/J2tbycj4pj
— Vijay Television (@vijaytelevision) January 10, 2022