யாஷிகா பிரேக்அப் செய்தது ஏன்? நிரூப் சொன்ன காரணம்
நடிகை யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலர் நிரூப் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக. கலந்துகொண்டார். வாய்ப்பு கிடைத்ததே யாஷிகாவால் தான் என அவரே வெளிப்படையாக கூறி இருந்தார்.
ஷோவின் இறுதி வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு ஐந்தாவது இடம் பிடித்து வெளியில் வந்திருக்கிறார். தற்போது நிரூப் அளித்து இருக்கும் பேட்டியில் அவர் யாஷிகாவை காதலித்தது உண்மைதான் என்று கூறி இருக்கிறார்.
மேலும் பிரேக்கப் பற்றி பேசிய அவர் எங்களுக்கு செட் ஆகாததால் பேசி பிரிந்துவிட்டோம், ஆனாலும் தற்போதும் நண்பர்களாக தான் இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே ஒரு லைவ் வீடியோவில் நிரூப் யாஷிகாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்தது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இப்போது 'செட் ஆகவில்லை பிரிந்துவிட்டோம்' என கூறி இருக்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu
