தெலுங்கு பிக்பாஸ் டைட்டிலை வென்ற முன்னாள் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்! யார் தெரியுமா?
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்று, பிக்பாஸ். விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஐந்து சீசன்களை கடந்துள்ளது.
மேலும் கடைசியாக நடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் ராஜு ஜெயமோகன் டைட்டிலை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து பிரியங்கா 2-வது இடத்தை பிடித்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 1 தமிழ் கலந்து கொண்டு பிரபலமானவர் பிந்து மாதவி, அதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து இறுதி போட்டி வரை சென்றார்.
இந்நிலையில் தற்போது பிந்து மாதவி தெலுங்கில் பிக்பாஸ் நான் ஸ்டாப் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மனதை வென்ற அவர் பிக்பாஸ் Non Stop டைட்டிலை வென்றுள்ளார்.

டான் 9 நாட்கள் இமாலய வசூல் சாதனை, தொடரும் சிவகார்த்திகேயன் வெற்றி பயணம்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri