பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டியா இது?- இளம் வயதில் அட்டைப்படத்திற்காக அவர் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் இதோ
பிக்பாஸ்
பாலிவுட் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பெரியதாக ரீச் ஆகியுள்ளதோ அதே அளவிற்கு தமிழகத்திலும் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் சீசனில் சில சர்ச்சைகள், பிரச்சனைகள் எழுந்தாலும் இப்போது வெற்றிகரமாக 6வது சீசன் வரை முடிந்துவிட்டது.
அப்படி கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடியாக மாறியவர்கள் அமீர் மற்றும் பாவனி. இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்துள்ளார்கள், ஆனால் திருமணம் சில வருடங்களுக்கு பிறகே என கூறியுள்ளனர்.
பழைய போட்டோ ஷுட்
இந்த நிலையில் தான் நடிகை பாவனியின் பழைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அட்டைப் படத்திற்காக செம கிளாமரான உடையில் அவர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,
துபாயில் கோலாகலமாக நடந்த ராம் சரண், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
