பிக் பாஸ் பவித்ராவுக்கு வீட்டில் கிடைத்த வரவேற்பு.. ஆச்சர்யப்பட்ட நடிகை

By Parthiban.A Jan 20, 2025 06:28 PM GMT
Report

பிக் பாஸ் 8ம் சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்தவர் பவித்ரா. சீரியல் நடிகையான அவர் பிக் பாஸ் பைனல் வரை வந்து 4ம் இடம் பிடித்தார்.

நேற்று பிக் பாஸ் 8 பைனல் முடிந்து அவர் வீட்டுக்கு சென்றபோது அவரது குடும்பத்தினர் சர்ப்ரைஸ் வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.

பிக் பாஸ் பவித்ராவுக்கு வீட்டில் கிடைத்த வரவேற்பு.. ஆச்சர்யப்பட்ட நடிகை | Bigg Boss Pavithra Gets Warm Welcome

வீடியோ

ஆட்டம் பாட்டம் என பவித்ராவை வரவேற்க குடும்பத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதோ. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US