பிக் பாஸ் பாவ்னி வாழ்க்கையில் இனி அது கிடையாதாம்.. வெளிவந்த ஷாக்கிங் செய்தி
சின்னத்தம்பி சீரியல் மூலம் தமிழில் சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை பாவ்னி ரெட்டி.
இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு டாப் 3ல் இடத்தை பிடித்தார்.
இதன்பின் அண்மையில் தனது கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டிருந்த செய்தி ரசிகர்கள் ஷாக்காகியது.
அதே போல் தற்போதும் ஷாக்கிங் செய்தி ஒன்றை கூறியிருக்கிறார் நடிகை பாவ்னி ரெட்டி.
ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய பாவ்னியிடம், நீங்கள் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
இதில் பதில் அளித்த பாவ்னி , இனி என் வாழ்க்கையில் திருமணம் என்பதே இல்லை என்றும், தன்னுடைய முழு கவனமும் இனி நடிப்பில் மட்டும் தான், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
