பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனியின் Girl Friend இவர் தான்.. புகைப்படம் இதோ
பிரதீப் ஆண்டனி
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நபர் பிரதீப் ஆண்டனி.
வீட்டிற்குள் அவர் நடந்துகொள்ளும் விதம், பேசும் கெட்ட வார்த்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயங்களை வைத்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகியிருந்தால் கூட பிரதீப்பிற்கு இந்த அளவிற்கு பிரபலம் உண்டாகி இருக்குமோ என்று தெரியவில்லை.
ரெட் கார்டு கொடுத்தபின் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும், பட வாய்ப்புகள் கூட தேடி வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
பிரதீப் Girl Friend
இந்நிலையில், பிரதீப் ஆண்டனியின் Girl Friend-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சுரேஷ் சக்ரவத்தியின் நேரலையில் தன்னுடையGirl Friend உடன் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது சுரேஷ் சக்ரவத்தி இவர் தான் பிரதீப் ஆண்டனியின் Girl Friend என கூறி அறிமுகம் செய்து வைக்கிறார். இதோ அவரின் புகைப்படம்..

You May Like This Video
ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri