பிக் பாஸ் ரச்சிதா செய்த காரியம்.. வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
ரச்சிதா
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் விஜய் டிவியில் இதற்கு முன் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து இருந்தாலும் மேலும் புகழை தேடி அவர் பிக் பாஸ் சென்றார்.
பிக் பாஸ் போனதால் அவர் சந்தித்த சிக்கல்கள் தான் அதிகம். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. எலிமினேஷனுக்கு பிறகு ரச்சிதா அளித்த பேட்டியில் தான் ரொமான்டிக் ஆக எதுவும் செய்யவில்லை, எடிட்டிங்கில் அப்படி தெரிந்தது என விளக்கம் அளித்தார்.
பைக் ஓட்டும் வீடியோ
நடிகை ரச்சிதா சொந்தமாகி ஒரு ராயல் என்பீல்ட் பைக் வைத்திருக்கிறார். அதில் அவர் அடிக்கடி ரைடு செல்வத்தையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்போது அவர் கையை விட்டுவிட்டு பைக் ஓட்டி சென்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். ரிஸ்க் எடுத்து இப்படி வீடியோ எடுக்க வேண்டாம் ரசிகர்கள் அட்வைஸ் கூறி வருகிறார்கள்.
அவருக்கு பதில் இவர்.. ராஜா ராணி 2 புது சந்தியா இவர்தான்! போட்டோவுடன் இதோ

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
