பிக் பாஸ் கோப்பையுடன் நெல்சன் மற்றும் பாக்யராஜை சந்தித்த ராஜு.. வெளிவந்த புகைப்படம்

vijay bigg boss raju nelson dhilpkumar beast bigg boss 5 title winner trophy
By Kathick Jan 23, 2022 12:30 PM GMT
Report

கடந்த வாரம் பிரமாண்டமாக நடைபெற்று பிக் பாஸ் சீசன் 5 பைனல் போட்டியில், ராஜு டைட்டில் வின்னர் ஆனார்.

டைட்டில் ஜெயித்த கையுடன் சில நேரலைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் கோப்பையுடன் இயக்குனர் பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலிப்குமாரை சந்தித்துள்ளார் ராஜு.

அங்கு பிக் பாஸ் கோப்பையை இயக்குனர் நெல்சன் மற்றும் பாக்யராஜ் கையில் ஏந்தியபடித்து இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜு வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸ் கோப்பையுடன் நெல்சன் மற்றும் பாக்யராஜை சந்தித்த ராஜு.. வெளிவந்த புகைப்படம் | Bigg Boss Raju With Nelson Dhilpkumar

பிக் பாஸ் கோப்பையுடன் நெல்சன் மற்றும் பாக்யராஜை சந்தித்த ராஜு.. வெளிவந்த புகைப்படம் | Bigg Boss Raju With Nelson Dhilpkumar



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US