பிக் பாஸ் ராமின் காதலி இவர் தானா?.. வெளியான நெருக்கமான புகைப்படம்!

By Dhiviyarajan Jul 21, 2023 06:00 AM GMT
Report

ராம் ராமசாமி

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராம் ராமசாமி.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ராம், பாடகர் ADK உடன் சேர்ந்து "காஸ்மோ தம்பி" என்கிற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளார். அந்த ஆல்பம் பாடலில் அவருக்கு ஜோடியாக ரஷி பிரபா என்பவர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் ராமின் காதலி இவர் தானா?.. வெளியான நெருக்கமான புகைப்படம்! | Bigg Boss Ram Ramasamy Reveals Her Lover

புகைப்படம்

இந்நிலையில் ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஷி பிரபாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "What will I do without you❤️Wanna know the story of how we met? 28th July, Cosmo Thambi?" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ராம் அந்த ஆல்பம் பாடலில் தனக்கு ஜோடியாக நடித்தவரையே காதலித்து கரெக்ட் செய்து விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.   

16 ஆண்டு நிறைவு செய்த கிரீடம் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? இதோ முழு விவரம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US