எம்ஜிஆர் தான் வெச்சாரு.. என் நிஜ பெயர் அதுதான்: பிக் பாஸில் சொன்ன ரஞ்சித்
பிரபல நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். ஷோவின் தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி அவரை பற்றி கோபமாக பேசிய விஷயங்களும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகு ரஞ்சித்தை விஜய் சேதுபதி லேட்டஸ்ட் எபிசோடுகளில் பாராட்டி வருகிறார்.
நிஜ பெயர்
தனது நிஜமான பெயர் ரஞ்சித் இல்லை 'செந்தில்குமார்' என அவர் கூறி இருக்கிறார். அந்த பெயரை வைத்ததே எம்ஜிஆர் தான் எனவும் கூறி இருக்கிறார்.
படத்தில் நடிகராக வந்தபோது சினிமாவுக்காக ரஞ்சித் என பெயரை மாற்றிக்கொண்டாராம் அவர்.
Ennoda Original Name SethilKumar
— Sekar 𝕏 (@itzSekar) October 29, 2024
MGR Vechathu - Thalaivan Ranjith 🙄#BiggBossTamil8 #BiggBossTamil#BiggBoss8Tamil #BiggBossTamilSeason8
pic.twitter.com/G9ulLOhVoQ

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
