ரவீனாவின் Toxic aunty.. ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது 82 நாட்களை தொட்டிருக்கிறது. ஷோ முடிய சில வாரங்கள் தான் இருக்கிறது என்பதால் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஷோவுக்கு வந்திருக்கின்றனர்.
இன்று ரவீனாவின் aunty மற்றும் சகோதரர் வந்திருந்தனர். ரவீனாவின் அம்மாவுக்கு உடல்நல குறைவு என்பதால் அவரால் வர முயடியவில்லை என்பதால் தான் aunty வந்திருக்கிறார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க என சொன்னதும் ரவீனா அழ தொடங்கி இருக்கிறார்.
மணியை திட்டிய aunty
பிக் பாஸ் வீட்டில் ரவீனா எப்போதும் மணி உடன் நெருக்கமாக இருப்பதை பற்றி aunty மணிக்கணக்கில் அட்வைஸ் கொடுத்து திட்டினார். மேலும் ரவீனாவின் ரிங் மணி-யிடம் இருந்த நிலையில், அதை உடனே வாங்கி போடு என ரவீனாவை கட்டாயப்படுத்தினார் அவர்.
அதன் பின் மணியை அழைத்து அவரையும் தாக்கி பேசினார் ரவீனாவின் aunty.மேலும் வெளியில் இருக்கும் விஷயங்களை பற்றி ரவீனாவிடம் கூறி அவர் பேச பிக் பாஸ் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து அவர்களை வெளியில் செல்லும்படி கூறிவிட்டார். அதன் பின் கெஞ்சி கூத்தாடி தான் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் இருங்க ஒப்புதல் வாங்கினார்கள்.
விளாசும் நெட்டிசன்கள்
இந்நிலையில் ரவீனாவின் auntyயை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவரை toxic என சொல்லி பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
So far heard that US Maapilais only villan for love story. But today vandhanga paaru oru US Aunty - Villi for #Raveena #Mani . VTV serial villi chance confirm#BiggBoss7tamil #BiggBossTamil7 #BBTamilSeason7 #BiggBossTamil #BiggBossTamilSeason7 #BB7Tamil #BBTamil #BBTamil7
— ItzAru (@ItzAru15) December 21, 2023
When #Raveena Toxic boomer aunty over advice /preach to #ManiChandra 😒#BiggBossTamil7 #Mani pic.twitter.com/BcPW21VUP4
— दिనేஷ் PK ✌️ (@Suriya_Fan_D) December 21, 2023
Raveena Mom Now :
— 𝙁𝙪𝙣 𝙆𝙞𝙙𝙙𝙤 | 💬✍🏻 (@funkiddoo) December 21, 2023
Inda aundy ha annupunaduku pesama nane poirukulam 😏 pic.twitter.com/toMSraDmz7
So as per raveena aunty, getting bad name from public is ok but from host is not good... yen host ku sombadicha cinema career la nalla shine aagalamna...🚶 #BiggbossTamil7
— Salman Sheriff (@SalmanS36735793) December 21, 2023
In every family there will be 1 Toxic Aunty who spoil & create fight inside the family........ #Raveena Aunty Hemavathy is Such Toxic Aunty 😡😡😡#BiggBossTamil7 #BiggBossTamil #Mani
— Kohli (@Rajamaat) December 21, 2023
Raveena aunty is damn irritating....
— 𝑫𝒓. 𝑫𝒐𝒍𝒍𝒚 🤍✨ (@dollybiblio) December 21, 2023
🌝
She is not her mother to question raveena 🥴#BiggBossTamil7
I feel that #Raveena family guys craeting a fake issue that's staged . Same template of Shivani and Losliya. Anyone remember how both #Mani and #Raveena acted surprised when they both entered BB house?.. similar act now #BiggBoss7Tamil
— Akash (@Akash3555680470) December 21, 2023
"வாழ்நாள் தியாகி" Award goes to her husband#BiggBoss7Tamil #BiggbossTamil7 #BiggBossTamilSeason7 #Raveena pic.twitter.com/RLre4qbQFH
— Pradeep Army (@pradeep_bb_army) December 21, 2023