பிக் பாஸ் சம்யுக்தா இரண்டாம் திருமணம்! மாப்பிள்ளை சிஎஸ்கே வீரரா.. முழு விவரம்

By Parthiban.A Nov 07, 2025 10:30 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் சம்யுக்தா. தான் விவாகரத்து ஆனவர் என்றும், மகனை தனியாக வளர்த்து வருவதாகவும் சம்யுக்தா அந்த ஷோவிலேயே கூறி இருந்தார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா சமீபத்தில் ஒரு நபர் உடன் ஜோடியாக எல்லோருக்கும் பார்ட்டி கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அதனால் அவருக்கு இரண்டாம் திருமணமா என எல்லோரும் கேட்டு வந்தனர்.

பிக் பாஸ் சம்யுக்தா இரண்டாம் திருமணம்! மாப்பிள்ளை சிஎஸ்கே வீரரா.. முழு விவரம் | Bigg Boss Samyuktha Confirm Second Marriage

ஆம்.. திருமணம் செய்கிறேன்

இந்நிலையில் சமீபத்தில் இது பற்றி சம்யுக்தாவிடம் பேட்டியில் கேள்வி கேட்டிருக்கின்றனர். அவரும் தான் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதை அறிவித்து இருக்கிறார்.

பிரபல கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த் என்பவரை தான் சம்யுக்தா திருமணம் செய்ய இருக்கிறாராம்.

அனிருதாவும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் தான். அவர் சிஎஸ்கே அணியில் விளையாடியவர் என்பதும் கூடுதல் தகவல். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US