ஜிம் ஒர்கவுட் செய்து அசத்திய பிக் பாஸ் சம்யுக்தா - நடிகர்களுக்கே டப் கொடுப்பார் போல் இருக்கே
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. இந்த நிகழ்ச்சிக்கு முன் மாடலிங் செய்து வந்துள்ளார்.
மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும், மற்ற சில படங்களிக்கும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சம்யுக்தா.
இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள சம்யுக்தா, தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜிம் ஒர்கவுட் செய்து அசத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், சம்யுக்தா நடிகர்களுக்கே டப் கொடுப்பார் போல் இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri