பிக் பாஸ் சரவண விக்ரமா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

By Parthiban.A Mar 01, 2024 09:46 AM GMT
Report

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ரோலில் நடித்தவர் சரவண விக்ரம். அதனை தொடர்ந்து பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அவர் ஷோவில் கலந்துகொண்டதால் அதிகம் விமர்சனங்களை தான் சந்தித்தார். மிக்ஸர், செட் ப்ராப்பர்டி என அவரை நெட்டிசன்கள் மோசமாக ட்ரோல் செய்தனர். தற்போதும் அந்த ட்ரோல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பிக் பாஸ் சரவண விக்ரமா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே | Bigg Boss Saravana Vickram Latest Photo

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்.. த்ரிஷ்யம் செய்த சாதனை

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்.. த்ரிஷ்யம் செய்த சாதனை

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது சரவண விக்ரம் நீண்ட முடி மற்றும் தாடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

அவரது போட்டோக்களை பார்த்து "என்னாச்சு இவருக்கு" என நெட்டிசன்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர். 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US