பிக் பாஸ் 10 வீட்டின் முதல் கேப்டன் யார்? கடுமையான போட்டி! பரபரப்பான Promo வீடியோ
பிக் பாஸ் சீசன் 10-ன் முதல் வாரம் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் கேப்டன் தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்துள்ளது.
என் குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா.. நீதிமன்றத்தில் ரோகிணி ஒப்படைத்த ஆவணங்கள்! சிறகடிக்க ஆசை சீரியல் Promo
பிக் பாஸ் 10
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 10 நேற்று பிரம்மாண்டமான முறையில் தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 19 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேடையில் மொத்தம் 30 போட்டியாளர்கள் வந்த நிலையில், அதிலிருந்து 11 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 19 பேர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். வீட்டிற்குள் சென்றபிறகுதான் எவிக்ஷன் நடக்கும், இது என்ன புதிதாக இருக்கிறது என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முதல் கேப்டன்
இன்று பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் என்பதால், இந்த முதல் வாரத்திற்கான கேப்டன் தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் போட்டியிடுவதற்காக வோட்டிங் முறையில் நபர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதன்பின் போட்டி நடைபெற, இதில் யார் வெற்றி பெற்று பிக் பாஸ் 10-வது சீசன் வீட்டின் முதல் வாரத்தின் கேப்டனாக போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதோ Promo வீடியோ:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri