பிக்பாஸ் சீசன் 5-ல் இருந்து இரண்டாவதாக வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்! இவர் தான்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நமிதா மற்றும் நாடியா சாங் இருவரும் வெளியேறியுள்ளனர்.
மேலும் தற்போது மீதம் உள்ள 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம், இன்று நடந்த நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் ராஜா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Second Elimination from #Biggbosstamil5 house#AbishekRaaja #biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/j3KmPoIMML
— Imadh (@MSimath) October 23, 2021