பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பார்ட்டி ! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்..
vijay tv
ameer
raju
Bigg boss 5
bigg boss season 5
varun
By Jeeva
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் தட்டி சென்றார். அவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் பாவனி அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US