பிக் பாஸ் சீசன் 5 தேதி அறிவிப்பு.. அதிரடியான ப்ரோமோ
kamal haasan
bigg boss season 5
By Kathick
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கமல் ஹாசன் முன்னிலையில் துவங்கவுள்ளது.
இந்த சீசனில் பிரியங்கா, மிலா, ஜி.பி முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கவே பிக் பாஸ் 5வின் ப்ரோமோக்கள் வெளியாகியிருந்தது. ஆனால் பிக் பாஸ் 5 ஒளிபரப்பு தேதி எதிலும் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புத்தம் புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3 முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளார்.
வழக்கம் போல் தனது ஸ்டையில் கமல் ஹாசன் இந்த புதிய ப்ரோமோவில் நடித்துள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US