பிக்பாஸ் சீசன் 5 நடக்கும் பிரபலமான டாஸ்க், ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ..

Bigg Boss 5
By Jeeva Nov 02, 2021 06:35 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் சென்ற வாரம் முக்கிய போட்டியாளர்களின் ஒருவரான சின்ன பொண்ணு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது இன்றைய எபிசொடின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியின் பிரபலமான டாஸ்க் நடந்துள்ளது.

ஆம், போட்டியாளர்கள் சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் போல வேஷம் அணிந்து நடனமாடியுள்ளனர்.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US