கோலாகலமாக நடந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் பைனல்ஸ் ! ப்ரோமோ வீடியோவுடன் இதோ...
இந்தியளவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.
வெவ்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 தற்போது இறுதி போட்டிக்கு வந்துள்ளது.
ஆம் பிக் பாஸ் சீசன் 5-ன் பைனல்ஸ் இன்று ஒளிபரப்பாகவுள்ளது, இதில் பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ராஜமௌலி, ரன்வீர் கபூர், அலியா பட், ரஷ்மிகா, நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
All set for #BiggBossTelugu5 Grand Finale evening with lots of surprises and Five much fun!#BBTeluguGrandFinale today at 6 PM on #StarMaa #BiggBossTelugu #FiveMuchFun pic.twitter.com/XETApXv0cN
— starmaa (@StarMaa) December 19, 2021