பிக்பாஸ் சீசன் 5-ல் மேலும் ஒரு விஜய் டிவி தொகுப்பாளர்! யார் தெரியுமா?

bigg boss
By Jeeva Sep 17, 2021 07:30 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.

மேலும் இதன் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது, இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதனிடையே தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் மேலும் ஒரு பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி தொகுப்பாப்பார் விஜே பப்பு பிக்பாஸ் வீட்டில் நுழையவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ்  சீசன் 5-ல் மேலும் ஒரு விஜய் டிவி தொகுப்பாளர்! யார் தெரியுமா? | Bigg Boss Season 5 Pappu


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US